சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

சவுதி அரேபியாவில் கார் விபத்தில் தமிழக-கேரள நர்சுகள் உள்பட 5 பேர் பலி

சவுதி அரேபியாவில் கார் விபத்தில் தமிழக-கேரள நர்சுகள் உள்பட 5 பேர் பலி
விடுமுறை என்பதால் 4 பேரும் ஒரு காரில் பொருட்கள் வாங்க அருகில் உள்ள நகரத்திற்கு சென்றனர். ... 

:"அதிகாலை அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, தாயிப்-ரானியா நெடுஞ்சாலையில் கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 4 நர்சுகள் மற்றும் காரை ஓட்டிய சவூதி அரேபியா டிரைவர் என 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்..கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் அயர்குன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சிமோல் மேத்யூ (வயது 46), குருமநல்லூரை சேர்ந்தவர் ஜோபினா ஜோனி. இவர்கள் இருவரும் சவுதி அரேபியா நாட்டில் நர்சுகளாக பணியாற்றி வந்தனர். 

இவர்களுடன் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஹெப்சிபா தேவமணி (33), அண்ணா சத்யா நகரை சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ் (37) ஆகியோரும் நர்சு பணியில் இருந்தனர்..

சவுதி அரேபியாஇவர்களுக்கு நேற்று விடுமுறை என்பதால் 4 பேரும் ஒரு காரில் பொருட்கள் வாங்க அருகில் உள்ள நகரத்திற்கு சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, தாயிப்-ரானியா நெடுஞ்சாலையில் கார் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 4 நர்சுகள் மற்றும் காரை ஓட்டிய சவுதி அரேபியா டிரைவர் என 5 பேரும் பரிதாபமாக இறந்தனர்."
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்