சமீபத்திய பதிவுகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரு வருட ஆட்சியின் கோலங்கள்  •  200 முதல் 260 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும் யார்? ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விவரம்  •  ’ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தரணும்..’ அம்பிகா கண்ணீர் பேட்டி!- வீடியோ  •  யாழில் பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு  •  13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

யாழில் பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழில் பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு
பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்ற தந்தை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் , பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்க்கு அருகிலையே குறித்த விபத்து நடை பெற்றுள்ளது.

பாடசாலை முடிந்து மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு,வீடு நோக்கி தந்தை பயணித்துக்கொண்டிந்த வேளை, புங்கன்குளம் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளை , புகையிரத்தத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து, தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில், மகள் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்