வங்காளதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய புதுமண தம்பதிகள் தேனிலவு செல்ல மக்கா சென்று விட்டு அப்படியே உம்ரா செய்து அல்லாவின் அன்பை பெற திட்டம் தீட்டினர்...
ஆனால் அவர்களின் கர்மவினை பாகிஸ்தான் காரன் ஒருவனின் கேமரா மூலமாக வேலை செய்தது.
யாரையும் கொலை செய்யவில்லை.
போதை பொருள் கடத்தவில்லை.
அடுத்த ஒரு உயிருக்கு எந்த வித துன்பமும் இவர்கள் இழைக்கவில்லை.
ஆனால்
அல்லாவின் அன்பை மட்டும் பெற நினைத்த புதுமண தம்பதியரை அந்த அல்லாவே கைவிட்ட கதையை படித்து பாருங்கள்....

அவர்கள் அப்போதுதான் திருமணம் செய்துகொண்டிருந்தார்கள்,தேனிலவுக்காக நேபாளம் செல்ல வேண்டும் என்பது கணவரின் விருப்பமாக இருந்தது.
ஆனால், மனைவியின் விருப்பத்தின் பேரில், அவர்கள் உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியா சென்றனர்.
அல்லாஹ் திருப்தி அடைவார் என கருதி ஒரு மசூதியின் முற்றத்தில், கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொண்டனர்.
ஒரு பாகிஸ்தானியர் அதை வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு, அவர்கள் கைது செய்யப்பட்டு, ஒரு விதத்தில், எந்தவித அடையாளமும் இன்றி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
பங்களாதேஷ் அரசுக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.
அன்பையும், இரக்கத்தையும் போதித்த நபிகள் பெருமானாரால் வழி நடத்தப்பட்ட ஓர் அமைதி மார்க்கம் எந்த வழியில் பயணிக்கின்றது என்பது அவர்கள் நம்பும் அல்லாஹூவிற்கே வெளிச்சம்.
இந்த இருவரும் அமெரிக்கக் குடிமக்களாக இருந்திருந்தால், செளதி அரேபியா அவர்களிடமும் இதேபோல நடந்துகொண்டிருக்குமா?" என்றார்.
விரைவில் அரேபியாவின் அழிவை இந்த உலகம் காண போகிறது....நிச்சயமாக அழிவை அரேபிய நாடு சந்திக்கும்..அரேபியர்களின் அழிவு இன்று முதல் தொடங்கும்....




