யாழ்ப்பாணம் - கே.கே.எஸ். வீதி, இணுவில் சந்தியில், வியாழக்கிழமை (22) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.